கோடை காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள்

Loading… கோடை காலத்தில் உணவுக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். பல உணவுகள் நீரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. கோடை காலத்தில் நிலவும் வெப்பநிலையை உடல் சமாளிப்பதற்கு உணவுக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். ஏனெனில் பல உணவுகள் நீரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உடல் உபாதைகளுக்கு ஆளாக்கிவிடும். வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 10 உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு… 1. காபி நீரிழப்புக்கு வழிவகுப்பதுடன் உடலின் வெப்பநிலையை கூட அதிகரிக்க … Continue reading கோடை காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள்